திலீபனை அழைத்துச் சென்று உண்ணாவிரத மேடையில் உட்கார வைத்தவர் காசி அனந்தன் அவர்கள்.
திலீபன் அருகில் இருந்து அவர் எழுதியதே “திலீபன் அழைப்பது சாவையா? இந்த சின்ன வயதில் இது தேவையா?” என்ற பாட்டு.
திலீபனைக் கொன்ற இந்தியாவில் இருந்துகொண்டு இந்து தமிழீழம் கேட்டது மட்டுமன்றி “துவாராகா வருகிறாள்” என்று இப்போது பாட்டு எழுதுகிறார்.
காலம் எவ்வளவு கொடுமையானது? அது ஒரு உணர்ச்சிக் கவிஞரை இப்படி புரட்டிப் போட்டுவிட்டதே.
No comments:
Post a Comment