ஒருவனுக்கு முட்டாளாக இருக்க உரிமை உண்டு. ஆனால் முட்டாள்தனத்தை பரப்ப உரிமை இல்லை.
மதங்களின் அறியாமையை எதிர்த்தே அறிவியல் வளர்ச்சி கண்டுள்ளது.
ஆனால் அந்த அறிவியலின் வளர்ச்சியை அனுபவித்துக்கொண்டே அதில் மத அறியாமையை பரப்புவது என்ன நியாயம்?
உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்ப விடாமல் மதங்களும் அவற்றின் கடவுள்களும் அழுத்திப் பிடிக்கின்றன.
No comments:
Post a Comment