கோத்தா – மிஸ்டர் பிள்ளையான்! நாங்க ஒன்றரை லட்சம் தமிழர்களையும் ஒரு மாட்டையும் கொல்ல வேண்டும்.
பிள்ளையான் - ஏன் சேர் ஒரு மாட்டை கொல்ல வேண்டும்?
கோத்தா – பார்த்தியா, உன்னைப் போலவே மற்றவர்களும் ஒன்றரை லட்சம் தமிழர் கொல்லப்படுவதை மறந்துவிடுவர். மாட்டைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டும்.
பிள்ளையான் - குட் ஐடியா சேர். ஆனால் நீங்க சொன்ன அந்த மாடு நான் இல்லைதானே? கடைசியில் என்னை பலி கொடுத்திட மாட்டீங்கதானே?
😂😂
No comments:
Post a Comment