சிஙகள அரசுடன் இணக்கமாக செல்லும் சம்பந்தர் ஐயாவே திருமலையில் திலீபன் ஊர்தியும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால் சிங்கள அரசின் கீழ் வாழ முடியாது என்று கூறி புலம்பெயர்நாட்டில் அகதி அந்தஸ்து பெற்ற நம்மவர் சிலர், சிங்கள அரசு நல்லதாம். கஜேந்திரன்தான் கலவரம் செய்கிறாராம்
என்னத்தைச் சொல்ல?
No comments:
Post a Comment