• வாழ்த்துக்கள்!
கனடாவில் ஒன்றாரியோ மாகாண அரசில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசம் அமைச்சராகியுள்ளார். அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
கனடா சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று அமைச்சராக முடிகிறது.
ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர் 40 வருடமாக அகதியாகவே உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழருக்கு எப்போது விடிவு வரும்?
No comments:
Post a Comment