தமிழர்களை இல்லாதொழிக்க சிங்கள பௌத்த பேரினவாதம் திட்டமிடுகிறது என்பதையே தமிழர் தலைவர் சம்பந்தர் ஐயா,
இப்பதான் கண்டு பிடித்தாரா என எரிச்சல் அடைவதா? அல்லது,
இப்பவாவது கண்டுபிடித்தாரே என ஆறுதல் அடைவதா?
சரி. பரவாயில்லை. இனிமேலாவது சிங்கள அரசின் இத் திட்டத்தை முறியடிக்க ஐயா என்ன செய்யப் போகிறார்?
மீண்டும் சிங்கள அரசு வழங்கிய சொகுசு மாளிகைளில் வெட்கமின்றி உறக்கத்தில் இருக்கப் போகிறாரா? அல்லது,
மக்களுடன் சேர்ந்து போராடப் போகிறாரா?
No comments:
Post a Comment