திலீபனை எந்த இந்திய அரசு கொன்றதோ
அந்த இந்திய அரசின் நாட்டில் ,
திலீபன் நிழற்குடை
திலீபன் ஆட்டோ நிலையம்
திலீபன் தெரு
திலீபன் அங்காடி
என பல வடிவங்களில்
அற்புதங்கள் நிகழ்த்தும் திலீபன்
திலீபனை பயங்கரவாதி என்ற இந்திய அரசுக்கு
தமிழக மக்கள் அளித்துள்ள பதில் இது.
இனியாவது இந்திய அரசு புரிந்து கொள்ளுமா?
No comments:
Post a Comment