செய்தி – விஜயலட்சுமி புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கம் புகார் மனு.
விஜயலட்சுமிக்காக குரல் கொடுக்கும் இந்த மாதர் சங்கம்
பாதிக்கப்பட்ட இந்த பழங்குடி பெண்ணுக்காக ஏன் குரல் கொடுப்பதில்லை?
குறிப்பு – ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒழிந்திருக்கும் - லெனின்
No comments:
Post a Comment