மதுரையில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்ததாக கூறுகின்றார்கள். அவர் குழல் பிட்டுக்கு சுமந்தாரா அல்லது நீத்து பிட்டுக்கு சுமந்தாரா?
யாழ்ப்பாணத்தில் நீத்துப்பெட்டி பிட்டு பிரபல்யமான உணவு. ஆனால் தமிழகத்தில் மதுரையில்கூட இன்று பிட்டு இருப்பதாக தெரியவில்லை. என்ன காரணம்?
ஒரு டவுட்!
பிட்டு, புட்டு இதில் எது சரி?
No comments:
Post a Comment