அவதூறு என்பது இரு பக்க ஆயுதம். அது எய்தவனையும் தாக்கும்.
நாம் ஒரு அவதூறை வீசினால் அது ஒன்பது அவதூறாக திரும்பி எம்மை நோக்கி வரும்
கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியக்கூடாது என்று முன்னோர்கள் சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்?
அவதூறு அரசியல் வேண்டாம் என்று கூற திமுக அரசில் ஒருவர்கூட இல்லையா?
No comments:
Post a Comment