மாணவர் சமூகம் ஆர்வமுடன் நாம் தமிழரை நோக்கி நகர்வதை நோக்குகையில்,
அவர்கள் எதை அறுவடை செய்ய விரும்புகிறார்களோ அதை நன்றாக விதைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
அவர்கள் எதோ சிறு கல்லை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் என சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் ஆரியம் திராவிடம் என்ற இரண்டு மலைகளை உடைத்துக் கொண்டிருந்தார்கள் என்றே வரலாறு பதிவு செய்யப்போகிறது.
No comments:
Post a Comment