அண்ணா பிறந்தநாள் அன்று நீண்டநாள் இஸ்லாமிய சிறைவாசிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்களே, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்களா?
ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என வாக்குறுதி கொடுப்பது. ஆட்சிக்கு வந்தவுடன் இவர்களை விடுதலை செய்தால் இந்து தலைவர்களுக்கு ஆபத்து என்று நீதிமன்றில் கூறி விடுதலையை மறுப்பது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
சீமானுக்கு எதிராக எகிறி குதித்தவன் எல்லாம் இப்போது மௌனமாக இருப்பது ஏன்?
No comments:
Post a Comment