Friday, March 22, 2024

ரொம்பநாள் வாய் பேச முடியாமல்

ரொம்பநாள் வாய் பேச முடியாமல் இருந்த மகன் ஒருநாள் திடீரென்று பேசினான். தாயைப் பார்த்து “தேவடியா” என்று கூப்பிட்டான். மகன் தன்னை அவ்வாறு அழைத்தது குறித்து தாய் கவலைப்படவில்லை. மாறாக ரொம்பநாள் பேசாமல் இருந்த மகன் பேசிவிட்டான் என்று மகிழ்ச்;சி அடைந்தார். அதுதான் தாய் என்பது. அதுபோல இந்துக்கல்லூரி சிறுவன் புலம்பெயர் தமிழர்களை பார்த்து பேசியுள்ளான். குட்டைக்கு கல் எறிந்து குழப்பியுள்ளான். நல்லது. குழம்பிய குட்டைதான் தெளிவு பெறும். ஆனால் தாயகத்தில் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்று பேசுவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமே என்பதை அந்த சிறுவன் உணர்ந்து கொள்ளட்டும்.

No comments:

Post a Comment