இன்று இவரின் பிறந்தநாள்
இது இவரின் வாழ்வில் மறக்க முடியாத பிறந்தநாளாக இருக்கும்
தமிழரின் வழிபாட்டு உரிமைக்காக போராடுவதும்
அதற்காக சிறையில் அடைபட்டுக்கிடப்பதும்
அச் சிறையிலேயே பிறந்தநாளை கழிக்க நேருடுவதும்
பிறந்த நாளில் கணவர் சிறையில் என்பது மனைவிக்கு நிச்சயம் வருத்தம் தரும்
கோவிலுக்கு வழிபடச் சென்ற தந்தை ஏன் இன்னும் வரவில்லை என்ற ஏக்கம் பிள்ளைகளுக்கு இருக்கும்
இவர்களுடைய நிலம்
இவர்களுடைய கோவில்
இவர்களுடைய கடவுள்
இவற்றை விற்றவர்கள் யார் என்று தெரியவில்லை
ஆனால் இவற்றுக்கு இவர்கள் இன்று விலை கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment