•ஆழ்ந்த இரங்கல்
கடந்த வாரம் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றி தன் தொண்டுகள் பற்றி கூறியிருந்தார்.
குறிப்பாக வசதியற்ற ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை கூறி பலரின் பாராட்டைப் பெற்றார்.
சிறந்த சிரிப்பு நடிகர் , இந்த வாரம் இப்படி ஒரு செய்தியை கொடுத்து கவலை கொள்ள வைத்திட்டாரே?
No comments:
Post a Comment