தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் “ஈழத் தமிழர் அனாதைகள் அல்ல. அவர்களுக்கு நாம் இருக்கிறோம்” என்றார்
தாம் ஆட்சிக்கு வந்தால் 7 தமிழர்களையும் விடுதலை செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பின்பும் அவர்களை சிறப்புமுகாமில் அடைத்து "மாரடைப்பு மரண விடுதலை" அளிப்பார் என்று நினைக்கவில்லையே..
No comments:
Post a Comment