சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமி. அவரின் உதவியாளர் போதைப்பொருள் கடத்தலில் சிக்கியுள்ளார்.
இது தொடர்பாக வரலட்சுமி NIAயினால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
தன் மகளை காப்பாற்றுவதற்காகவே சரத்குமார் பாஜகவில் ஜக்கியமாயுள்ளதாக பஞ்சாயத்து வந்துள்ளது.
நாட்டாமைக்கே பஞ்சாயித்தா?
No comments:
Post a Comment