“எம் வீட்டில் திருட வந்தனர்
நாம் “திருடன்” “திருடன்” என்று கத்தினோம்
அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி
எம்மை கைது செய்து சிறையில் அடைத்தனர்”
- கவிஞர் அறிவுமதி
செய்தி - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தில் கைதானவர்கள் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment