உலகில் எந்த நாட்டில் இருந்தும் ஒரு இந்து வந்து இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.
ஆனால் ஈழத் தமிழ் இந்துக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது.
இதுதான் இந்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமைச்சட்டம்.
ஏனெனில் ஈழத் தமிழரை இந்துக்களாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறிவரும் காசி ஆனந்தன்,
இந்திய அரசுக்காக ஈழத்தில் சிவசேனை அமைத்த மறவன்புலவு சச்சிதானந்தம்,
இருவரும் இனி என்ன கூறப்போகிறார்கள்?
குறிப்பாக அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்டியவர்கள் பதில் தருவார்களா?
No comments:
Post a Comment