நாதியற்றவனாக இருக்கிறேன்...
புகலிடக் கோரிக்கைகள் எதுவும்
ஏற்றுக் கொள்ளப்படவில்லை!
இதயம் இருக்குமாயின் இடம் கொடுங்கள்
இறப்பதற்கு முன் வாழ்ந்துவிட்டு போகிறேன்.
ஒரு நாளாவது (இந்திய) குடிமகனாக!
-விக்டர் செ
இந்த (ஈழ) அகதியின் குரல்
திராவிட முதல்வரின் செவிக்கு எட்டுமா?
No comments:
Post a Comment