உலகப்புகழ்பெற்ற “தாய்” நாவலை எழுதிய மார்க்சிம் கார்க்கி அவர்களின் பிறந்த தினம் இன்று.(28.03.1868)
இலக்கியம் என்பது போராட துணிந்தவனை உந்தி தள்ளுவதாக இருக்க வேண்டும் என்று மார்க்சிம் கார்க்கி கூறினார்.
அதனால்தான் அவர் ரஸ்சிய புரட்சிக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து புரட்சியாளர்களுக்கும் உத்வேகம் தரக்கூடிய தாய் நாவலை படைத்தார்.
எமது ஈழப் போராட்ட வரலாற்றிலும் பல தாய் கதைகள் உண்டு. ஆனால் அதை எழுத ஒரு மார்க்சிம் கார்க்கி இன்னும் எம்மிடம் தோன்றவில்லை.
No comments:
Post a Comment