•போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்
ஈழத் தமிழன் அகதியாக சென்ற கனடா அவனுக்கு குடியுரிமை வழங்குகிறது
ஈழத் தமிழன் அகதியாகச் சென்ற லண்டன் அவனுக்கு குடியுரிமை வழங்குகிறது
ஈழத் தமிழன் அகதியாக சென்ற பிரான்ஸ் அவனுக்கு குடியுரிமை வழங்குகிறது
ஈழத் தமிழன் அகதியாக சென்ற அவுஸ்ரேலியா அவனுக்கு குடியுரிமை வழங்குகிறது
ஈழத் தமிழன் அகதியாக சென்ற நோர்வே, டென்மார்க், சுவீடன் நாடுகள்கூட அவுனுக்கு குடியுரிமை வழங்குகின்றன.
ஆனால் தொப்புள்கொடி உறவு என்றும் தாய்த் தமிழகம் என்றும் நம்பிச் சென்ற தமிழ்நாட்டில் மட்டும் அவனுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.
ஏன் என்று கேட்டால் ஈழத் தமிழன் “இந்து” இல்லை என்று இந்திய அரசு கூறுகின்றது.
தமக்கு குடியுரிமை வழங்க வேண்டும் இல்லையேல் கடலில் தள்ளி கொன்று விடுங்கள் என்று ஈழ அகதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?
No comments:
Post a Comment