6 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடுகிறார்கள்
இவர்கள் கோருவதெல்லாம் தாம் இறப்பதற்குள் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பற்றி அறிந்துவிட வேண்டும் என்பதே
தமக்கு சொகுசு பங்களா, சொகுசு வாகனம் கேட்டு வாங்கிய எமது தலைவர்களால் இவர்களுக்கு ஒரு தீர்வை கேட்டு வாங்க முடியவில்லை
No comments:
Post a Comment