“எங்கும் இந்திக்காரன் எதிலும் இந்திக்காரன்” என்று கேரளாவில் டிவியில் பாடுகிறார்கள். அவர்களை இனவெறியர் என்று எந்த கம்யுனிஸ்டுகளும் கூறுவதில்லை
ஆனால் தமிழ்நாட்டில் இதையே “நாம் தமிழர்” கூறினால் உடனே ஓடி வந்து இனவெறியர் என கம்யுனிஸ்டுகள் முத்திரை குத்துகின்றனர்
#போலிக்கம்யுனிஸ்டுகள்
No comments:
Post a Comment