ஈழத் தமிழனுக்கு யாராவது அடித்தால் தனக்கு வலிக்கிறது என்கிறார். அதனால் திருப்பி அடிப்பேன் என்கிறார்.
அவர் திருப்பி அடிக்கிறாரோ இல்லையோ ஆனால் நிச்சயம் தமிழனை அழித்தவன் கைகளை குலுக்கி பரிசில்கள் பெற மாட்டார்
தான் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர் விடுதலை பெற உதவுவேன் என்கிறார்.
உதவுகிறாரோ இல்லையோ ஆனால் நிச்சயம் அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து சித்திரவதை செய்யமாட்டார்.
முக்கியமாக அகதிச்சிறுவனை தத்தெடுத்து பின் அவனைக் கொல்ல மாட்டார்
No comments:
Post a Comment