• நினைவஞ்சலிகள்
கீழவெண்மணியில், கூலி உயர்வு கேட்ட 44 அப்பாவி ஏழைத் தமிழர்களைத் தீயிட்டு எரித்துக் கொன்றவர் கோபால கிருஷ்ணன் நாயுடு
அவர் தனது அரசியல் செல்வாக்கு மூலம் நீதிமன்றத்தில் இருந்து விடுதலை பெற்றார்.
ஆனால் தோழர் அமல்ராஜ் அக் கொடியவனை கொன்று பழி தீர்த்தார்.
அமல்ராஜ் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் (27-2-2019) நாள் இன்று ஆகும்
“அடிக்கு அடி” என்னும் தத்துவமே ஆதிக்க சக்திகளுக்கு தகுந்த பாடத்தை புகட்டும்.
கல்வி கற்றால் போதும் விடுதலை பெறலாம் என்று திரைப்படம் எடுப்பவர்கள் படிக்க வேண்டிய வரலாறு அமல்ராஜ்
No comments:
Post a Comment