•போராட்டம் இனிமையானது – காரல் மார்க்ஸ்
விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் வீட்டில் இருந்து பிறந்தநாள் கொண்டாடியிருக்கலாம்.
ஆனால் இவர் தையிட்டி போராட்ட களத்தில் நின்றுகொண்டு “ நாலு நானூறாக மாறியிருக்கிறது. விரைவில் நாலு லட்சமாகும்” என்கிறார்
வாழ்த்து கூறியவர்களுக்குகூட “ உயிர் உள்ளவரை தடம் மாறாமல் தமிழ்த்தேசியத்திற்காய் பயணிப்பேன்” என்றே நன்றி கூறுகின்றார்.
காலம் நல்ல தலைவர்களுக்காக காத்திருப்பதில்லை. அது இருப்பவரில் ஒருவரை தெரிவு செய்துகொண்டு பயணிக்கிறது.
வாழ்த்துக்கள் சுகாஸ் கனகரத்தினம்
No comments:
Post a Comment