Thursday, February 15, 2024
செய்தி – ஜேவிபி தலைவருடன் இந்திய அரசு பேச்சு
செய்தி – ஜேவிபி தலைவருடன் இந்திய அரசு பேச்சு
கடந்த வருடம் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்கள்.
அந்த கடிதம் கிடைத்தது என்றுகூட இதுவரை இந்திய அரசு பதில் அளிக்கவில்லை.
ஆனால் ஜேவிபி எந்தவித கடிதமும் எழுதாத நிலையில் அதன் தலைவரை அழைத்து இந்திய அரசு பேசியுள்ளது.
இதற்கு என்ன காரணம்?
கடந்த வாரம் திருகோணமலையில் இந்திய அரசுக்கு எதிராக மூவின மக்கள் ஒன்று சேர்ந்து செய்த போராட்டத்தின் பின்னணியில் ஜேவிபி இருப்பதாக இந்திய அரசு நினைப்பதே காரணம்
அதுமட்டுமல்ல இலங்கையில் இந்திய அரசின் முதலீடுகளுக்கு எதிராக ஜேவிபி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
எனவேதான் ஜேவிபி யை வாங்குவதற்காக இந்திய அரசு அழைத்துள்ளது.
ஜேவிபி விலை போகுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment