பெண்கள் ஆதரவின்றி
பெண்கள் பங்களிப்பு இன்றி
எந்தவொரு சமூக மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது.
அதுவும் தமிழத் தேசிய பரப்பினுள்
பெண்கள் அதிக அளவில் வருவதும்
அவர்களுக்கு போட்டியிட சம வாய்ப்பு அளிப்பதும்
நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கின்றன.
அவர்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லையே என வருந்த வேண்டியதில்லை
ஏனெனில் அவர்கள் தனித்து போட்டியிடுவதே வெற்றிதான்.
அவர்கள் ஏதோ சிறு கல்லை உடைத்துக்கொண்டிருப்பதாக எல்லோரும் நினைக்கின்றனர்.
ஆனால் அவர்கள் ஆரியம் திராவிடம் என்னும் இரு மலைகளை உடைத்துக்கொண்டிருந்தனர் என்றே வரலாறு பதிவு செய்யப்போகிறது.
No comments:
Post a Comment