•“டயர் நக்கி” அரசின் உண்மை முகம்!
நளினி உட்பட ஏழுபேரின் விடுதலைக்கு தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு.
ஏழு தமிழரின் விடுதலை ஜெயா அம்மையாரின் விருப்பம். எனவே அவரது விருப்பத்தை நிறைவேற்றுவது அவர் பெயரால் ஆட்சி செய்யும் நமது கடமை என்று அது கூறியது.
ஆனால் அதே அரசு நளினிக்கு முன் கூட்டி விடுதலை கோர உரிமை இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நளினி ஆயுள் தண்டனை பெற்றவர். எனவே ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
தர்மபுரியில் மாணவிகளை எரித்து ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்திருப்பது இதே அரசுதான்.
தனது கட்சிக்காரர்களுக்கு ஒரு நியாயம். ஏழு தமிழருக்கு இன்னொரு நியாயம். இதுதான் இந்த டயர் நக்கி அரசின் நியாயம்.
டயர் நக்கிகளை ஆடசியில் தொடர விட்டால் இதேபோல் பல நியாயங்களை தமிழ் மக்கள் காண நேரிடும்.
No comments:
Post a Comment