அமிர்த்ஷா சார் !
நீங்கள் நினைத்தபடி சிதம்பரத்தை கைது செய்து விட்டீர்கள்
அது சரி திகார் சிறையில் ஏதும் எலெற்றிக் வயர் அறுந்து தொங்கிறதா?
இல்லையென்றால் தமிழ்நாடு அரசின் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கவும்
அல்லது ஒருநாளாவது தமிழ்நாடு பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கவும்
ஏனெனில் விழுந்து கை முறியும் அளவுக்கு கழிப்பறைகள் தமிழ்நாடு காவல் நிலையங்களில் இருக்கிறது.
அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது உங்களை உள்ளே போட்டாரு
இப்ப நீங்க உள்துறை அமைச்சரானதும் அவரை உள்ளே போட்டுள்ளீர்கள்.
வாழ்க்கை ஒரு வட்டம்தான். உண்மைதான் சார்.
No comments:
Post a Comment