அடேய்!
இது உங்களுக்கே ஓவராக தெரியவில்லையாடா?
பார்த்தாலோ ஷேர் செய்தாலோ பிள்ளை பிறக்காதடா
பிள்ளை பிறக்க ஆணும் பெண்ணும் முதல்ல சேரனுமடா.
குறிப்பு - இந்த பதிவை பார்த்ததும் இப்ப ஒரு கூட்டம் வரும் பாருங்க
அது கேட்கும் “அப்ப பெரியாருக்கு ஏன் பிள்ளை இல்லைன்னு?”
No comments:
Post a Comment