•காஸ்மீர்!
இவர்களை நீங்கள் கொன்று போடலாம்
கொன்றுவிட்டு “பயங்கரவாதி” என்றும் கூறலாம்
கொன்றுவிட்டு “பயங்கரவாதி” என்றும் கூறலாம்
இந்த சிறுவர் எப்படி பயங்கரவாதி ஆவர்? என்று கேட்டால்
இந்த சிறுவர்களின் தந்தை பயங்கரவாதி. எனவே இவர்களும் பயங்கரவாதி என்றும் நீங்கள் நியாயம் கூறலாம்
இந்த சிறுவர்களின் தந்தை பயங்கரவாதி. எனவே இவர்களும் பயங்கரவாதி என்றும் நீங்கள் நியாயம் கூறலாம்
அதையும் உண்மைதான் என நம்பி ஆதரவு தெரிவிக்க நாலு பேர் உங்களுக்கு பின்னால் இருக்கலாம்.
ஆனால், இவர்கள் எழுந்து நின்று உயிரை விடுவார்களே யொழிய
ஒருபோதும் அடிமையாக உங்கள் காலடியில் விழுந்து கிடக்கமாட்டார்கள்
ஒருபோதும் அடிமையாக உங்கள் காலடியில் விழுந்து கிடக்கமாட்டார்கள்
ஏனெனில் இவர்கள் போராடுவது தமது நிலத்திற்காக.
நிலம் இழந்தால் தமது இனம் அழிந்துவிடும் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும்.
அவர்கள் நம்பும் அவர்களது கடவுள் அல்லா அவர்களை காப்பாற்றுகிறாரோ இல்லையோ
ஆனால் அவர்களது போராட்டம் நிச்சயம் அவர்களை காப்பாற்றும்
ஆனால் அவர்களது போராட்டம் நிச்சயம் அவர்களை காப்பாற்றும்
ஏனெனில் போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை.
தமிழ் மக்களின் ஆதரவுடன் காஸ்மீர் இனம் நிமிர்ந்து நிற்கும்.
இது உறுதி.
No comments:
Post a Comment