செந்தில்வேல் அவர்களின் குரலுக்கு மதிப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நன்றிகள்.
அப்படியே உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் தொடர்ந்து சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாலு தமிழருக்கும் செந்தில்வேல் குரல் கொடுக்க வேண்டும்.
கொடுப்பாரா? கொடுத்தால் அவர் குரலுக்கு தமிழக முதல்வர் மதிப்பளிப்பாரா?
#ஊடக விபச்சாரிகள்
No comments:
Post a Comment