ஒரே கம்பனி
கர்நாடகாவில் உள்ள தன் கடை பெயர் பலகை கன்னடத்தில் வைக்கின்றது.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தன் கடை பெயர் பலகை தமிழ் வைக்க மறுக்கிறது
இதற்கு என்ன காரணம்?
கர்நாடகாவில் இருப்பது கன்னட முதலமைச்சர் . தமிழ்நாட்டில் இருப்பது தமிழ் முதலமைச்சர் இல்லை என்கிறார்கள்.
இதுதான் காரணமா?
இனி இதற்கும் போராடினால்தான் தீர்வு வருமா?
இதற்காக ஒரு 30 தமிழ் உணர்வாளர்கள் போராடி வழக்கு வாங்கணுமா?
No comments:
Post a Comment