இவர் சிங்கள இனத்தவர்.
தன் கணவர் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடந்த 14ஆண்டுகளாக தேடிவருகிறார்
அவருக்கு நீதி கிடைக்காமையால் கோவிலில் தன்முடியை காணிக்கை கொடுத்து வேண்டியுள்ளார்
ஒரு சிங்களவருக்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழ்மக்களுக்கு எப்படிகிடைக்கும் ?
No comments:
Post a Comment