மராட்டிய நடிகர் ரஜனிக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்கிறார்கள்
கலைஞர் தமிழைத் தவிர வேறு மொழியில் எழுதியதில்லை என்கிறார்கள்.
அப்படியிருக்க , கலைஞரின் எந்த எழுத்து ரஜனியின் கண்களில் இருந்து நெருப்பையும் தண்ணீரையும் வரவழைத்திருக்கும்?
இப்பெல்லாம் நடிகர்கள் சினிமாவைவிட வெளியில்தான் அதிகம் நடிக்கிறார்கள்.
No comments:
Post a Comment