அம்பேத்கார் இறுதிவரை கம்யுனிசத்தை எதிர்த்தவர்.
அம்பேத்காரியம் ஒரு சீர்திருத்த கருத்து. புரட்சிகர கருத்து இல்லை.
இந்நிலையில் அம்பேத்கார் விருதை ஒரு கம்யுனிஸ்ட் கட்சிக்காரர் எப்படி பெறுகிறார்?
இவர்களுக்கு மக்களின் வரிப்பணம் 5 லட்சம் ரூபா ஏன் வழங்கப்படுகிறது?
No comments:
Post a Comment