Thursday, August 31, 2017

•பன்றிக்கு பூணூல் போடுவதை விட

•பன்றிக்கு பூணூல் போடுவதை விட
காசி ஆனந்தன் அய்யாவுக்கு போடுவதே பொருத்தமாக இருக்கும்!
லோக்சபாவில் பார்ப்பனர்கள் = 48%
ராஜ்யசபாவில் பார்ப்பனர்கள் = 36%
பார்ப்பன கவர்னர்கள் = 50%
பார்ப்பன கேபினெட் செயலர்கள் = 33%
மந்திரிகளின் செயலர்களில் பார்ப்பனர்கள் = 54%
தலைமைச் செயலர்களில் பார்ப்பனர்கள் = 62%
பர்சனல் செகரட்டரிகளில் பார்ப்பனர்கள் = 70%
பல்கலைக்கழகங்களில் பார்ப்பன வாய்ஷ் சான்ஷ்லர்கள் = 51%
சுப்ரீம் கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் = 56%
ஹை கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் = 40%
வெளிநாட்டு தூதர்களில் பார்ப்பனர்தள் = 41%
பப்ளிக் அன்டர்டேகிங் துறைகளில்= 57%
வங்கிகளில் பார்ப்பனர்கள் = 57%
ஏர்லைன்ஷ் சில் பார்ப்பனர்கள் = 61%
IAS ல் பார்ப்பனர்கள் = 72%
IPS ல் பார்ப்பனர்கள் = 61%
தொலைக்காட்சி மற்றும் பாலிவுட்டில் = 83%
CBI மற்றும் Custom சில் பார்ப்பனர்கள் = 72%
இத்தனைக்கும் இந்திய சனத்தொகையில் பார்ப்பனர்கள்வெறும் 6% மட்டுமே.
இப்போது கூறுங்கள்
இந்த இளைஞர்கள் பன்றிக்கு பூணூல் போட்டதில் என்ன தவறு?
பன்றிக்கு பூணூல் போடுவதை விடுத்து அடுத்த முறை காசி ஆனந்தன் அய்யாவுக்கு போட்டு விடுங்கள்.
ஏனெனில் அவர்தான் “இந்து தமிழீழம் வேண்டும்” என்று பார்ப்பணீயத்திற்காக அடம் பிடிக்கிறார்.

No comments:

Post a Comment