Monday, August 14, 2017

•பக்தி ஒரு மனநோயா?

•பக்தி ஒரு மனநோயா?
பக்தியும் ஒருவகை மனநோய்தான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.
இது எந்தளவுக்கு சரியானது என்று புரியவில்லை. ஆனாலும் இது குறித்து ஆய்வுகள் மிகவும் அவசியம் என்பது புரிகிறது.
எமது பெண்கள் ஊரில் இருக்கும்போதும் கற்பூர சட்டி காவுகிறார்கள். வெளிநாடு வந்த பின்பும் கற்பூர சட்டி காவுகிறார்கள்.
கற்பூர சட்டி காவுவதால் கடவுள் அருள் கிடைக்கப் போவதில்லை என்பதை எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது?
தமது உரிமைகளுக்காக துப்பாக்கி ஏந்த வேண்டிய பெண்களின் கைகள் கற்பூர சட்டியை தூக்குவது வேதனை தருகிறது

No comments:

Post a Comment