எனக்கென்னவோ ராகுல் கண்ணடிப்பு
நடிகை பிரியாவாரியரைவிட கவர்ச்சியாக தெரியுது.
நடிகை பிரியாவாரியரைவிட கவர்ச்சியாக தெரியுது.
எழுதிக் கொடுத்ததை பார்க்காமல் பேசிவிட்டார்
தம் தலைவர் என்று காங்கிரஸ்காரன் மகிழலாம்.
தம் தலைவர் என்று காங்கிரஸ்காரன் மகிழலாம்.
ஆனால் இந்தியே தெரியாதவன் எல்லாம்
ராகுல் இந்தியில் நன்றாக பேசிவிட்டார் என்று எழுதுவது
கொஞ்சம் ஓவராக தெரியவில்லையாடா?
ராகுல் இந்தியில் நன்றாக பேசிவிட்டார் என்று எழுதுவது
கொஞ்சம் ஓவராக தெரியவில்லையாடா?
No comments:
Post a Comment