Monday, January 22, 2024
செய்தி – அமைச்சர் ஜீவன் தொண்டைமான்
செய்தி – அமைச்சர் ஜீவன் தொண்டைமான் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார். எங்கள் நாட்டில் இப்படி ஒரு அமைச்சர் இல்லையே என்று வேதனையாக இருக்கு – நடிகை ஜஸ்வராய் ராஜேஸ் தெரிவிப்பு
அமைச்சர் தொண்டைமான் நாலு நடிகைகளை அழைத்து வந்து தேசிய தைப்பொங்கல் கொண்டாடியபோது மலையகத்தில் காய்கறிகளின் விலை விபரம்
காரட் 1 கிலோகிராம் 1,450 ரூபாய்
ப்ரோக்கோலி 1 கிலோகிராம் 3,600 ரூபாய்
முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 570 ரூபாய்
முள்ளங்கி 1 கிலோகிராம் 160 ரூபாய்
கிழங்கு 1 கிலோகிராம் 370 ரூபாய்
நோகோல் 1 கிலோகிராம் 270 ரூபாய்
குடைமிளகாய் சிவப்பு 1 கிலோகிராம் 800 ரூபாய்
குடைமிளகாய் மஞ்சள் 1 கிலோகிராம் 700 ரூபாய்
துளசி 1 கிலோகிராம் 2600 ரூபாய்
சீன முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 1,300ரூபாய்
சிவப்பு முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 3,200ரூபாய்
செலரி 1 கிலோகிராம் 700 ரூபாய்
கொத்தமல்லி தழை 1 கிலோகிராம் 450ரூபாய்
பனிப்பாறை 1 கிலோகிராம் 2300 ரூபாய்
சாலட் 1 கிலோகிராம் 1600ரூபாய்
சிவப்பு சாலட் 1 கிலோகிராம் 1800ரூபாய்
மிஞ்சி 1 கிலோகிராம் 900ரூபாய்
இனி மரக்கறிகளின் விலைகள் குறைந்துவிடும் அல்லவா அமைச்சர் அவர்களே?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment