இப்போது பிரச்சனை திலீபன் பயங்கரவாதியா இல்லையா என்பதல்ல.
மாறாக, தமிழ் மக்கள் தம் உறவுகளை நினைவுகூர உரிமை இருக்கிறதா இல்லையா என்பதே
முதலில் திலீபன் நினைவிடத்தில் நினைவுகூரத் தடை என்றார்கள்.
பின்னர் இது குறித்து பாராளுமன்றத்தில் பேசுவதற்கு தடை என்றார்கள்.
இப்போது செல்வசந்நிதி கோவிலில் உண்ணாவிரதம் இருப்பதற்கும் தடை என்கிறார்கள்.
இதன் அர்த்தம் என்ன?
No comments:
Post a Comment