நேற்று துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவத்திற்கு
இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அளித்த பதில்
முழந்தாளிட்டு திலீபனுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகின்றது
தமிழன் அதுவும் பல்கலைக்கழக மாணவன்
பயந்து வீழ்ந்து கிடந்துவிடுவானா?
No comments:
Post a Comment