இதோ! சிங்கள புத்த பிக்குவிற்கு தன் வேட்டியை உரிந்து கொடுத்துவிட்டு உட்கார்ந்து இருக்கிறாரே இவர்தான் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா.
இவர்தான் இந்திய உளவு அமைப்புகளால் அனுப்பி வைக்கப்பட்ட ஈழத்து சிவசேனைத் தலைவர்.
இவரை யாராவது கண்டால் மட்டக்களப்பு மக்கள் தேடுவதாக தயவு செய்து கூறவும்.
கூடவே கட்டிய கோமணமாவது மிஞ்சி இருக்கிறதா என பார்த்துச் சொல்லுங்கள். அல்லது அதையும் உரிந்து கொடுத்துவிட்டு அம்மணமாக திரிகிறாரா?
No comments:
Post a Comment