இது தேவையா?
எரித்திரியா ஜனாதிபதியின் படத்துடன் பிரபாகரன் படத்தை ஒட்டி முகநூலில் சிலர் பரப்பி வருகிறார்கள்.
சிலர் இதை அப்பாவித்தனமாக நம்புவதுடன் மற்றவர்களுக்கும் பரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு செய்வது பிரபாகரனுக்கு பெருமை சேர்க்காது.
மாறாக சர்வதேச மக்கள் மத்தியில் எம்மை இழிவாகவே பார்க்கப்படும்.
உண்மையான படமும் ஒட்டப்பட்ட போலிப் படமும் கீழே தரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment