•தமிழக ஆளுநருக்கா மாணவிகள் "செட் "பண்ணப்பட்டது?
பேராசிரியர் நிர்மலாதேவி உயர் அதிகாரிக்கு மாணவிகளை சப்ளை பண்ண முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேராசிரியர் நிர்மலாதேவி பேசியதாக கூறப்படும் ஒலிநாடா ஊடகங்களில் பரவி வருகிறது.
நிர்மலாதேவி கூறும் அந்த உயர் அதிகாரி தமிழக ஆளுனரா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பியுள்ளனர்.
உடனே “ நிர்மலாதேவி மாணவிகளை விபச்சாரத்திற்கு அழைக்கவில்லை. அலுவலக வேலைக்கே அழைத்தார்” என்று எச்ச.ராசா கூறியுள்ளார்.
எச்ச.ராசா இப்படி அவசரமாக வந்து கூறவதிலிருந்தே அந்த உயர் அதிகாரி தமிழக ஆளுநர்தான் என்ற சந்தேகம் இன்னும் அதிகரிக்கிறது.
ஒரு RSS உறுப்பினரின் தவறுகளை இன்னொரு RSS உறுப்பினர் மறைக்க முயல்வது ஆச்சரியம் இல்லை.
நீதிமன்றம் உத்தரவு இட்டபடி எச்ச.ராசாவுக்கு மனநல சிகிச்சை வழங்க வேண்டும். இல்லையேல் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
வெளியில் விட்டுவைத்தால் அது இன்னும் பல நிர்மலாதேவிகளுக்கும் ஆளுநர்களுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கும்.
குறிப்பு- பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார். உண்மைகள் யாவும் வெளிவருமா? அல்லது ஆளுநருக்காக மறைக்கப்படுமா?
No comments:
Post a Comment