யோவ்! அமித்ஷா தமிழ்நாட்டில என்ன நடக்குது?
நாளைக்கு தமிழ்நாட்டுக்கு போறதை நினைத்தால் அடி வயிற்றைக் கலக்குதே!
எந்த நாட்டிற்கும் போக நான் இப்படி அஞ்சியதில்லையே!
செருப்பெறிந்து கிரிக்கட்டை நிறுத்திறான்.
ரயிலை நிறுத்த கரண்ட் வயரை கையால பிடிக்கிறான்
எனக்கு என்னத்தை எறியப் போறானோ தெரியல்லையே!
உவள் தமிழிசை வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க தெரியல்லை
தைரியம் இருந்தா மோடி வீதியால் வரட்டும் பார்க்கலாம் என்று வைகோ வேற சவால் விடுகிறார்.
ஜயகோ நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியல்லையே?
பேசாமல் டில்லியில் உண்ணாவிரதம் இருப்பதாக சொல்லி தமிழ்நாடு விஜயத்தை கான்சல் செய்தால் என்ன?
என்னை புலம்ப வைச்சிட்டான்களே இந்த தமிழ்நாட்டுக்காரங்க!
No comments:
Post a Comment