Monday, April 23, 2018

மனிதனைக் கொன்றேன்

மனிதனைக் கொன்றேன்
தண்டிக்கவில்லை
ஆயுதம் வைத்திருந்தேன்
தண்டிக்கவில்லை
மானைக் கொன்றேன்
6 வருடம் தண்டனை என்கிறார்கள்.
நான் என்ன தமிழனா?
அல்லது பேரறிவாளனா?
கேட்பாரற்று சிறையில் கிடப்பதற்கு
நான் வெறும் நடிகன் மட்டுமல்ல
2000 கோடி சொத்துக்கு சொந்தக்காரன்
விரைவில் வெளியில் வருவேன்
ஏனெனில் இது இந்தியா!
- நடிகர் சல்மான்கான்

No comments:

Post a Comment