•ஆண்டாளுக்காக பொங்கிய ஜீயர்
எஸ.வி. சேகருக்கு எதிராக பொங்குவாரா?
எஸ.வி. சேகருக்கு எதிராக பொங்குவாரா?
பெரிய மனிதர்களுடன் படுக்கையை பகிராமல் பெண்களால் நிருபராகவோ, செய்தி வாசிப்பாளராகவோ ஆக முடியாது என்று எஸ.வி. சேகர் கூறியுள்ளார்.
ஆண்டாளைக் கேவலப்படுத்தியதாக
வைரமுத்துவுக்கு எதிராக பொங்கிய ஜீயர்
பெண்களைப் பற்றி கேவலமாக பேசிய
சேகருக்கு எதிராக பொங்குவாரா?
வைரமுத்துவுக்கு எதிராக பொங்கிய ஜீயர்
பெண்களைப் பற்றி கேவலமாக பேசிய
சேகருக்கு எதிராக பொங்குவாரா?
சேகருக்கு எதிராக கல் எறிவாரா?
சேகருக்கு எதிராக சோடா பாட்டில் வீசுவாரா?
சேகருக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பாரா?
வைரமுத்துவை கெட்ட வாhத்தைகளால் திட்டிய
நித்தியானந்தாவின் சீடர்கள் சேகரை திட்டுவார்களா?
நித்தியானந்தாவின் சீடர்கள் சேகரை திட்டுவார்களா?
வைரமுத்துவை வேசிமகன் என்று திட்டிய எச்ச.ராசா
எஸ.வி. சேகரை வேசிமகன் என்று திட்டுவாரா?
எஸ.வி. சேகரை வேசிமகன் என்று திட்டுவாரா?
குறிப்பு- தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் பெண்களையே கேவலமாக பேசும் இந்த கும்பலுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
No comments:
Post a Comment